Wednesday, 14 December 2011

பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு !புதுடெல்லி : பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலையை 65 பைசா முதல் 85 பைசா வரை உயர்த்த முடி செய்துள்ளதாகவும் இது குறித்து பாரத்பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் நாளை கூடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துடன் கூடி விவாதித்து விலை உயர்வு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லி : பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலையை 65 பைசா முதல் 85 பைசா வரை உயர்த்த முடி செய்துள்ளதாகவும் இது குறித்து பாரத்பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் நாளை கூடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துடன் கூடி விவாதித்து விலை உயர்வு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment